✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Smart Phone offer: ஸ்மாட்ஃபோன் வாங்கும் திட்டம் இருக்கா? ஆஃபர் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

ABP NADU   |  05 May 2024 04:27 PM (IST)
1

ஆப்பிள் ஐபோன் 14 (128GB ) வெறியன்ட் MRP விலை 79900 ரூபாயிலிருந்து தற்போது 58999 ரூபாய்க்கு விக்கப்படுகிறது. 6 .1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்பிளேயுடன் iOS 16 இல் A15 பயோனிக் சிப் அம்மசம் கொண்ட சூப்பர் ஃபாஸ்ட் 5G போன் ஆகும்

2

கூகுள் பிக்சல் 7 8GB ரேம் வெறியன்ட் MRP விலை 59999 ரூபாயிலிருந்து தற்போது 43999 ரூபாய்க்கு விக்கப்படுகிறது. இந்த போன் 6.3 இன்ச் ஃபுள் அஹடி டிஸ்பிலே மற்றும் 4270 எம்ஏஹச்சி பேட்டரி வசதி கொண்ட 5G மொபைல்.

3

ஒன் பிளஸ் நொர்ட் சி இ 3 8GB ரேம் வெறியன்ட் சம்மர் ஆஃரில் MRP விலை 26999 ரூபாயிலிருந்து தற்போது 18999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.6.7-இன்ச் முழு-HD+ திரவ அமோல்ட் டிஸ்பிளேயுடன் OxygenOS 13.1 இல் இயங்குகிறது.

4

Realme Narzo 70x 5G ஸ்மார்ட் போன் MRP விலை 17999 ரூபாயிலிருந்து தற்போது 12,999 ரூபாய்க்கு விக்கப்படுகிறது. 6.72 இன்ச் டிஸ்ப்ளே,5,000mAh பேட்டரி வசதியுடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வெறியன்ட் சம்மர் ஆஃரில் விற்கப்பட்டு வருகிறது

5

இந்த ஆஃர் அனைத்தும் கோடை விருமைரை முன்னிட்டு விற்கப்படுத்து வருகிறது. புது மொபைல் வாங்க நினைக்கும் அனைவரும் இந்த சூப்பர் போன்களை வாங்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆட்டோ
  • Smart Phone offer: ஸ்மாட்ஃபோன் வாங்கும் திட்டம் இருக்கா? ஆஃபர் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.