✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Trisha: த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தொகுப்பு!

ஜான்சி ராணி   |  05 May 2024 04:56 PM (IST)
1

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் திரிஷாவுக்கென்று தனி மார்க்கெட் உள்ளது. தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். 41வது பிறந்தநாளை திரிஷா நேற்று கொண்டாடினார்.

2

த்ரிஷாவுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் நடித்து வெளியாகிய கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

3

. தனது பிறந்தநாள் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் த்ரிஷா..இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

4

சாய் பாபா புகைப்பட்டத்தை பகிர்ந்துள்ளார்,.

5

பிறந்தநாள் கேக் உடன் த்ரிஷா. சாக்லெட் கேட் உடன் த்ரிஷா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.

6

தனது பிறந்தாளுக்கு கிடைத்த மலர் கொத்துகள் உடன் புகைப்படம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Trisha: த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தொகுப்பு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.