✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Malavika - Sindhu : மாளவிகாவிற்கும் சிந்துவிற்கும் இன்று பிறந்தநாள்!

தனுஷ்யா   |  19 Jul 2024 11:23 AM (IST)
1

1999 ஆம் ஆண்டில் வெளியான உன்னை தேடி என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் மாளவிகா

2

சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பயங்கர ஹிட்டானது.

3

2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ், ஆன்யா என இரு குழந்தைகள் உள்ளனர். இன்றுடன் மாளவிகாவிற்கு 45 வயது ஆகிறது.

4

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்தவர் சிந்து துலானிதமிழில் தனுஷுடன் நடித்த சுல்லான், சிம்புவுடன் நடித்த மன்மதன் ஆகிய படங்களால் செம ஃபேமஸானார்.

5

விக்ரமின் மஜா படத்தில் வரும் ஐயாரெட்டு நாட்டுக்கட்டை பாடலுக்கு நடனமாடி இருப்பார். சமீப காலத்தில் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார்.

6

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த வைஷு, இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Malavika - Sindhu : மாளவிகாவிற்கும் சிந்துவிற்கும் இன்று பிறந்தநாள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.