✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Malavika Mohanan Photos : காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை.. புது லுக்கில் அசால்ட் செய்த மாளவிகா மோகனன்!

தனுஷ்யா   |  08 Apr 2024 03:28 PM (IST)
1

சினிமாவை தாண்டி மாடலிங்கில் கலக்கி வரும் மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோஷூட் செய்வார்.

2

அந்த போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு அனைவரின் கவனத்தை ஈர்ப்பார்

3

இந்நிலையில், சப்யாசாச்சி எனும் பிராண்டிற்காக ஷூட் செய்துள்ளார். வனத்தை பிரதிபலிக்கும் இந்த லுக்கிற்கு ஏற்றவாரு சுருள் முடி ஹேர்ஸ்டைலை தேர்வு செய்துள்ளார்

4

இவர் அணிந்துள்ள செயின், காதணி, ப்ரேஸ்லட், மோதிரம் அனைத்தும் கண்களை பறிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது

5

புலிப்போட்ட வண்ணமயமான சட்டை, கருப்பு ஸ்கர்ட், கண்களில் கூலரஸ் என மாஸ் காட்டுகிறார் மாளவிகா

6

மாளாவிகா மோகனின் லேட்- மேக் அப் லுக், கூடுதல் அழகை சேர்த்துள்ளது என்று சொல்லலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Malavika Mohanan Photos : காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை.. புது லுக்கில் அசால்ட் செய்த மாளவிகா மோகனன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.