✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Malavika Mohanan : ‘மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்..’ தங்கலான் பட அனுபவத்தை பகிர்ந்துகொண்ட மாளவிகா மோகனன்!

ABP NADU   |  05 Oct 2023 04:56 PM (IST)
1

சார்பட்ட பரம்பரை வெற்றிக்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் ஷூட் கடந்த ஜூலை மாதம் நிறைவு பெற்றது. இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி , பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

2

போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாகவும் இயக்குநர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

4

கேள்வி : தங்கலான் படத்தில் உங்களின் கேரக்டர் எப்படி இருக்கும்? பதில் : தங்கலான் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் மிகவும் சவாலான கதாபாத்திரம். இதுவரையில் நான் நடித்துள்ள கதாபாத்திரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பது படம் வந்த பின் தெரியும் என நான் நம்புகிறேன்.”

5

கேள்வி : “படம் எப்போது வெளியாகும்? பதில் : “எனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வி இல்லை இயக்குநர் பா ரஞ்சித்திடம் கேட்கவேண்டிய கேள்வி.”

6

நேர்காணல் ஒன்றில் பங்குபெற்ற தயாரிப்பாளர் ஞானவேல், இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப உள்ளதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Malavika Mohanan : ‘மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்..’ தங்கலான் பட அனுபவத்தை பகிர்ந்துகொண்ட மாளவிகா மோகனன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.