Shriya Saran Photos : இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா? கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் ஸ்ரேயா சரண்!
இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருக்கும் ஸ்ரேயா சரண் தற்போது போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த போட்டோஷூட்டிற்கு நீளமான கருப்பு ஆடையை அணிந்துள்ளார். காலணிகளும் கருப்பு நிறத்திலே உள்ளது
கருப்பு நிறத்திற்கு எடுப்பாக, எகிப்து நாட்டு பெண்கள் அணியும் தங்க நிற வளையல்களை அணிந்துள்ளார்.
முன்பகுதியில், கழுத்தை ஒட்டிய கட்டை கொண்ட இந்த ஆடைக்கு செயின் அணிந்தால் நன்றாக இருக்காது என்பதால், ஸ்ரேயா கழுத்தில் எதுவும் அணியவில்லை. வளையல்களின் நிறத்தில் உள்ள காதணிகளையும் மோதிரங்களையும் அணிந்துள்ளார்.
இந்த ஆடையின் பின்புறத்தில் இடுப்பளவில் ஒரு பெரிய வி வடிவிலான கட் உள்ளது. அதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது நேர் வாக்கு எடுத்த நாட்டட் குதிரை வால் ஹேர்ஸ்டைல்.
கண்களுக்கு அடர்ந்த கருப்பு நிற மேக்-அப், உதடுகளுக்கு நியூட் நிற லிப் ஸ்டிக்கை தேர்வு செய்துள்ளார் ஸ்ரேயா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -