April Re-Releases : ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள சூப்பர் டூப்பர் தமிழ் திரைப்படங்கள்!
சுபா துரை | 03 Apr 2024 08:34 PM (IST)
1
வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28.
2
தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த அழகி திரைப்படம்.
3
பரதன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான அழகிய தமிழ்மகன்.
4
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி .
5
லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
6
தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் ஏப்ரல் 20 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது.