✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Anupama Parameswaran : நடிகை அனுபமா பரமேஸ்வரன் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்!

சுபா துரை   |  03 Apr 2024 06:01 PM (IST)
1

2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலே பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன்.

2

இவர் தமிழில் கொடி சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

3

நடிப்பை தாண்டி மணியரயிலே அசோகனின் OTT படத்திற்கு துணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் அனுபமா.

4

கோட்டயத்தில் உள்ள சிஎம்எஸ் கல்லூரியில் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலத்தில் இளங்கலை படித்த அனுபமா, கலை மற்றும் கல்வி இரண்டிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

5

அனுபமா, ஒரு தீவிர செல்லப்பிராணிகளில் பிரியை. இவர் விலங்குகளின் நல்வாழ்வு குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம்.

6

கூடுதலாக அனுபமா, இசையிலும் ஆர்வம் உடையவர். தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பாடல்கள் பாடி பதிவிடுவார்.

7

மேலும் ஓவியங்கள் மேல் ஆர்வம் கொண்ட அனுபமா, தனது கலைகளுக்கென்றே தனியாக இன்ஸ்டா பக்கத்தை நடத்தி வருகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Anupama Parameswaran : நடிகை அனுபமா பரமேஸ்வரன் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.