✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rams Of Tamil Cinema : பஞ்சதந்திரம் கமல் முதல் 96 விஜய் சேதுபதி வரை..ராம் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள்!

ராகேஷ் தாரா   |  06 May 2023 04:20 PM (IST)
1

கற்றது தமிழ் , தரமணி,பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் ரியல் ராம்

2

இந்த ராம் பெண்களிடையே சற்று புகழ்பெற்றவர். தனது மனைவி மைதிலியுடன் பெரிய சண்டைக்குப் பிறகு தற்போது அவருடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

3

பயப்படவேண்டாம்...இந்த ராம் சற்றுக் கோபக்காரர் ஆனால் நல்லவர். தனது அம்மா மீது அதீத பாசம் கொண்டவர். அடிக்கடி, ‘நான் சாமி புள்ள’ என்று வசனம் பேசியே கைதட்டுக்களை குவித்தவர்.

4

இந்த ராமை பலருக்கும் பிடிக்கும். பைபோலர் என்கிற மனநிலை பிரச்சனைக் கொண்ட இவர் ஜனனியின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

5

இந்த ராம் பெருங்காதலன். ராணுவத்தில் இருந்த இவரை பொய் குற்றம் சாட்டி கொன்று விட்டனர்.

6

தான் பள்ளியில் காதலித்த ஜானுவை இன்றுவரை நினைத்துக்கொண்டு சிங்கிளாக இருப்பவர் இந்த ராம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Rams Of Tamil Cinema : பஞ்சதந்திரம் கமல் முதல் 96 விஜய் சேதுபதி வரை..ராம் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.