Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்ததால் பெரிய ஹைப் நிலவி வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ரஜினியின் தீவிர ரசிகர்கள் பலரும் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கொண்டாட்டத்துடன் கண்டுகளித்தனர்.

ஆடல், பாடல், சண்டை காட்சிகள், செண்டிமெண்ட் என கமர்சியல் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களை பெற்ற இந்த படத்தை குடும்பத்துடன் சென்று தாரளமாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன், கெளரி பிரியா நடிப்பில் வெளியான லவ்வர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
மணிகண்டன் படங்களை ஆசைப்படுபவர்கள், இந்த ஆண்டின் காதலர் தினத்தை காதலருடன் கொண்டாட நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.
தியேட்டர் போக சோம்பலாக இருந்தால், அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை ஓடிடியில் காணலாம். முடிந்தால் மகேஷ் பாபுவின் குண்டூர் காரத்தை தமிழில் பார்த்து என்ஜாய் செய்யுங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -