HBD Kriti Sanon : மிமி நடிகை கிருத்தி சனோன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
தனுஷ்யா | 27 Jul 2024 01:35 PM (IST)
1
பாலிவுட்டில் ஹீரோபண்டி படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பே மகேஷ் பாபுவுடன் நேனோகடினே என்ற படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிவிடார் கிருத்தி சனோன்
2
டெல்லியில் தனது முதல் ராம்ப் வாக்கிங்கை முடித்த உடன் அவர் அழுததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார் கிருத்தி. சரியாக நடக்காமல் சற்று சொதப்பியதால்தான் அழுதேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
3
தன் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் கிருத்தி, ஒரு கதக் நடன கலைஞர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
4
தண்ணீருக்குள் செல்வதற்கு பயப்படும் கிருத்தி, 2016 ஆம் ஆண்டில் வந்த ராப்டா படத்திற்காக ஸ்கூபா டைவிங்கை பயின்றுள்ளார். அத்துடன் குதிரை சவாரி, கத்தி சண்டை ஆகியவற்றையும் பயின்றுள்ளார்
5
மிமி படத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதற்காக 15 கிலோ எடையை கூட்டியுள்ளார்.