✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kadhalikka Neramillai : குட்டி ப்ரேக்கிற்கு பின் கம்-பேக் கொடுக்கும் கிருத்திகா உதயநிதி!

சுபா துரை   |  29 Nov 2023 02:13 PM (IST)
1

நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

2

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.

3

அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி திரைப்படத்தை இயக்கினார்.

4

அதன் பிறகு வெப் தொடர்களை இயக்கிய கிருத்திகா மீண்டும் பெரிய திரையில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

5

ரெட் ஜெயண்ட்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

6

முன்னதாக 1964 ஆம் ஆண்டு காதலிக்க நேரமில்லை என்ற பெயரில் திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kadhalikka Neramillai : குட்டி ப்ரேக்கிற்கு பின் கம்-பேக் கொடுக்கும் கிருத்திகா உதயநிதி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.