✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Uttarkhand Tunnel Rescue: வெற்றி..வெற்றி..சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் மீட்பு..!

சுபா துரை   |  28 Nov 2023 09:23 PM (IST)
Uttarkhand Tunnel Rescue: வெற்றி..வெற்றி..சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் மீட்பு..!

உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு

1

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலைப்பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வந்தது.

2

பணிகள் முடிவடையும் வேளையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து மணல் சரிவு ஏற்பட்டது.

3

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கி கொண்டனர்.

4

உள்ளே சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, மருந்து மற்றும் தேவையான பொருட்களும் அனுப்பபட்டன.

5

கடந்த 17 நாட்களாக தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

6

இந்நிலையில் இன்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • இந்தியா
  • Uttarkhand Tunnel Rescue: வெற்றி..வெற்றி..சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் மீட்பு..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.