Prashant Neel: கேஜிஎப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் !
கன்னட சினமாவை கே ஜி எப் திரைப்படத்தின் மூலம் உலக அரங்கில் பேசவைத்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தை அவரது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையி அனைவருக்கும் தீனியாக தெலுகு நடிகர் பிரபாஸை வைத்தது படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
இதற்கு காரணம் பிரசாந்த் நீல் இதற்கு முன் இயக்கிய கே ஜி எப் 1 மற்றும் கே ஜி எப் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிதான்.
குறைந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட கே ஜி எப் திரைப்படம் உலக அரங்கில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.தற்போது பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தை ஆக்சன் காட்சிகளுக்காக சுமார் 750 வாகனங்கள் சண்டை கட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.சலார் திரைப்படத்தில் ஆக்சன் கட்சிகளுக்கு சிறிதும் பஞ்சமில்லை என்பதை இதிலிருந்தே தெரிகிறது.
சலார் திரைப்படத்தில் சுருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார்.பிருதிவிராஜ் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22 அன்று உலக முழுவதும் வெளியாக இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -