இயக்குநர் டூ இசையமைப்பாளர்..புது அவதாரம் எடுத்த மிஷ்கின்!
ABP NADU | 04 Nov 2023 05:44 PM (IST)
1
அறிமுக இயக்குநரும் மிஷ்கினின் தம்பியுமான ஆதித்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் டெவில் திரைப்படத்தில் பாடல் வரிகளை எழுதி இசையமைத்துள்ளார் மிஷ்கின்.
2
இசையின் மீது பேர் ஆர்வம் கொண்டுள்ள மிஷ்கின்தான் இயக்கும் படங்களில் இசைக்கென தனி கவனம் செலுத்துவது வழக்கம்.
3
இந்நிலையயில் டெவில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
4
இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பிரமாதமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். டெவில் திரைப்படத்தில் விதார்த் ,பூர்ணிமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
5
இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் ,பாலா,அருண் மாதேஸ்வரன் மற்றும் திரை கலைஞர்கள் பங்குபெற்று வாழ்த்தினர்.