Keerthy Suresh: குடும்பத்துடன் சொந்த ஊரை சுற்றிப் பார்த்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் போட்டோஸ்!
லாவண்யா
Updated at:
23 Nov 2022 05:48 PM (IST)
1
தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
குழந்தை நட்சத்திரமாக 2000 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார்
3
கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்
4
பிறகு தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார்
5
இவர் கேரளாவைச் சேர்ந்தவர்
6
தற்போது, குடும்பத்துடன் சொந்தவூர் திருக்குறுங்குடியை சுற்றிப்பார்த்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -