Hansika Motwani: அழகே அழகே அழகின் அழகே நீயடி..சில்லென ஜீன்ஸில் மாஸ் காட்டும் ஹன்சிகா மோத்வானி!
யுவஸ்ரீ
Updated at:
23 Nov 2022 01:26 PM (IST)
1
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக இருக்கிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார்
3
இவருக்கு விரைவில் திருமணமாகவுள்ளது
4
தனது நண்பர் மற்றும் தொழிலதிபரான சோஹாலி கத்தூரியாவை மணக்கிறார் ஹன்சிகா
5
இவரது திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைப்பெற்று வருகிறது
6
இந்நிலையில், இவர் மாடர்ன் உடையணிந்த புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது
7
இந்த புகைப்படங்கள் ஐடிவா என்ற நிறுவனத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது
8
இதில், மாடர்ன் உடையில் மிகவும் அழகாக போஸ் கொடுக்கிறார் ஹன்சிகா
9
இவரது ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது
10
இந்த அனைத்து போட்டோக்களுமே தற்போது வைரலாகி வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -