Katrina Kaif Pregnant : கர்ப்பமாக இருக்கும் கத்ரினா..லண்டனில் முதல் குழந்தை பிறக்கிறதா?
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கத்ரினா கைஃப்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவருக்கும் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலுக்கும் 2021ம் மிகவும் பிரமாண்டமாக ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது.
இருவருமே அவரவரின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.
ஏற்கனவே கத்ரினா கைஃப் கர்ப்பமாக இருக்கிறார் என வதந்திகள் பரவி வந்த நிலையில் அது வெறும் வதந்தி என விக்கி கௌஷல் விளக்கம் அளித்து இருந்தார்.
தற்போது மீண்டும் கத்ரினா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தற்போது அவர்கள் இருவரும் லண்டன் தெருக்களில் நடந்து போகும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அவர்கள் இருவரும் தங்களின் முதல் குழந்தையை லண்டனில் வரவேற்பார்கள் என கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -