Karthik 26 : கார்த்தி பிறந்தநாளுக்கு வெளியாகப்போகும் சூப்பர் அப்டேட்..தெரிஞ்சுக்க கொஞ்சம் பொருத்திருங்க!
ஹரிஹரன்.ச | 23 May 2023 05:09 PM (IST)
1
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அசத்தியிருந்தார்.
2
இதனையடுத்து ராஜூ முருகனின் ஜப்பான் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
3
தற்போது, கார்த்தி26 திரைப்படத்தின் அறிவிப்பு, அவரது பிறந்தநாளான மே 25ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது.
4
இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
5
கிருத்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் பரவிவருகிறது.
6
கார்த்தி 26 படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.