RND Wedding : ‘மால டம் டம்… மஞ்சர டம் டம்…' மாலை மாற்றிய கனா காணும் காலங்கள் ஜோடி!
கனா காணும் காலங்கள் புகழ் தீபிகாவுக்கு காதல் முறிவு ஏற்பட்ட பின், அவருடன் நடித்த சக நடிகர் மற்றும் இன்ஸ்டா பிரபலமான ராஜ வெற்றி பிரபு, அதிலிருந்து மீண்டு வர உதவினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநாட்கள் கடந்து செல்ல, இவர்களுக்கு இடையில் இருந்த நட்பு காதலாக மலர்ந்தது. பின், அடிக்கடி இருவரும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து ஷேர் செய்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் தீபிகா ஒருவரிடம் தன் காதலை தெரிவித்த வீடியோவை பதிவிட்டார். அத்துடன், அந்நபருடன் தனக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின், ராஜா பிரபுவிற்கும் இவருக்கும் நடந்த நலங்கு விழாவின் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்தார்.
அடுத்ததாக இன்ஸ்டா பிரபலங்கள் சூழ, இவரின் வரவேற்பு விழா கோலாகலமாக நடைப்பெற்றது.
தற்போது, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஜா வெற்றி பிரபு பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -