✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

STR Movie Update : கமலும் சிம்புவும்..கூடிய விரைவில் தொடங்கவிருக்கும் எஸ்.டி.ஆர் 48 படப்பிடிப்பு!

ஹரிஹரன்.ச   |  23 May 2023 02:10 PM (IST)
1

குழந்தை நட்சத்திரமாக க்யூட் வசனம் பேசிய சிலம்பரசன், காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவாக மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

2

கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், கோவா, விண்ணை தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி என பல ஹிட் படங்களை கொடுத்தார்.

3

இடைப்பட்ட கொரோனா காலத்தில் தன் எடையை குறைப்பதற்காக தீவரமாக பயிற்சி மேற்கொண்டார்.

4

ஈஸ்வரனுக்குப் பிறகு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் கம்-பேக்காக அமைந்தது.

5

பத்து தல ப்ரோமோஷன் விழாவில் இவர் ஆடிய நடனம் செம வைரலானது. சிம்புவின் அடுத்த படத்தை ராஜ் கமல் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ள தகவல் முன்னதாக வந்தது.

6

இப்படத்தின் தயாரிப்பு தொடர்பான பணிகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. பட ஷூட் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • STR Movie Update : கமலும் சிம்புவும்..கூடிய விரைவில் தொடங்கவிருக்கும் எஸ்.டி.ஆர் 48 படப்பிடிப்பு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.