Iraivi : மழை பிடிக்கும் மூன்று பெண்களின் கதை.....கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி!
ராகேஷ் தாரா | 03 Jun 2023 05:58 PM (IST)
1
விஜய் சேதுபதி, எஸ்.ஜே சூர்யா, அஞ்சலி, பாபி சிம்ஹா ஆகியவர்கள் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இறைவி
2
கார்த்திக் சுப்புராஜின் மாறுபட்ட ஒரு முயற்சி இறைவி
3
மூன்று பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இறைவி
4
சுருக்கமாக சொன்னால் மூன்று வகையான பெண்கள். மூவருக்கும் மழை பிடிக்கிறது. ஆனால் சமூகத்தில் இருக்கும் சவால்களைக் கடந்து படத்தின் இறுதியில் மழையில் நனைவது ஒருவர்தான்.
5
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பார்.
6
இறைவி திரைப்படம் பெரியளவிலான வெற்றிபெறவில்லை. கார்த்திக் சுப்புராஜின் இந்த முயற்சி அங்கீகரிக்கப் பட்டிருந்தால் தொடர்ந்து இறைவி மாதிரியான நிறைய முயற்சிகளை எடுத்திருப்பார் கார்த்திக்