✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kalaignar Karunanidhi : கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘பெண் சிங்கம்’

ஹரிஹரன்.ச   |  03 Jun 2023 03:56 PM (IST)
1

மு. கருணாநிதி எழுத்தில், டைரக்டர் பாலி ஸ்ரீரங்கம் இயக்கிய படம் ‘பெண் சிங்கம்’.

2

பெண் சிங்கம் படத்தில் ரம்பா, ராதா ரவி, விவேக், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

3

மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கேமியோ நடனம் ஆடியிருந்தார்.

4

நடிகை ரம்பாவிற்கு பெண் சிங்கம் படமே கடைசி படமாக அமைந்தது.

5

இத்திரைப்படத்தில் ஆஹா வீணையில் என்ற பாடலை எழுதியுள்ளார்.

6

கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kalaignar Karunanidhi : கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘பெண் சிங்கம்’
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.