Leo Movie Stills : துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
ஹரிஹரன்.ச | 03 Jun 2023 03:13 PM (IST)
1
விக்ரமின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
2
இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
3
தற்போது லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
4
லோகேஷ் கனகராஜ் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
5
காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த பின், சென்னைக்கு திரும்பியது படக்குழு. லியோவின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என முன்னதாக தகவல் வந்தது.
6
இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது