Karthi Trisha : இதே ஜோடி மீண்டும் இணையுமா ? ஹார்டின்களை பறக்க விடும் கார்த்தி த்ரிஷா ரசிகர்கள்!
பையா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று என அவர் நடித்த படங்களில் வெரைட்டி வெரைட்டியான ரோமான்டிக் நடிப்பை வெளிப்படித்தியவர் கார்த்தி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவருக்கு எந்தவிதத்திலும் குறைந்திடாத த்ரிஷா, தனலட்சுமி, ஜெஸி, ஜானு என ரசிகர்களின் மனதில் புகுந்து விளையாடும் அழகிய ஹீரோயினாக வலம் வருகிறார்.
கோலிவுட்டின் க்யூட் நடிகர்களான இருவரும் பொன்னியின் செல்வன் மூலம் இணைந்தனர். கல்கியின் கைவண்ணத்தில் உருவாகி அனைவரின் மனதையும் ஆட்சி செய்யும், வந்தியத்தேவனாகவும் குந்தவையாகவும் கார்த்தி மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர்.
முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையொட்டி, சோழர்கள் அனைவரும் பான் இந்திய ப்ரோமோஷனில் பிசியாக உள்ளனர். இவை அனைத்திற்கும் இடையே, கார்த்தி த்ரிஷாவின் போட்டோஸ் தனி கவனத்தை பெற்றுள்ளது.
ஆன் ஸ்கீரினை தாண்டி, ஆஃப் ஸ்கீரினிலும் இவர்களின் கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்து போனது. இதனால், இந்த ஜோடி மீண்டும் படத்தில் இணைய பல ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -