✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Karthi : கார்த்தியின் பர்த்டே ஸ்பெஷல்..படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

லாவண்யா யுவராஜ்   |  25 May 2024 02:55 PM (IST)
1

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று.

2

இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வெளிநாட்டுக்கு சென்று படித்து திரும்பியவர் மணிரத்னமிடம் சில காலம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

3

2007ம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

4

அதை தொடர்ந்து சகுனி , நான் மகான் அல்ல , ஆயிரத்தில் ஒருவன் , பையா, ஆல் இன் ஆல் அழகுரஜா , காஷ்மோரா, மெட்ராஸ் , கைதி , பொன்னியின் செல்வன் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

5

ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வரும் கார்த்தி தற்போது தன்னுடைய 27வது படத்தில் நடித்து வருகிறார்.

6

கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி 27 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது

7

அப்படத்திற்கு 'மெய்யழகன்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Karthi : கார்த்தியின் பர்த்டே ஸ்பெஷல்..படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.