Uttama Villain : ‘சாகாவரம் பெற்ற கலைஞன்...’ 8 ஆண்டுகளை கடந்த உத்தமவில்லன்!
ராகேஷ் தாரா | 04 May 2023 01:20 PM (IST)
1
தனது குருவான பாலசந்திரனிடம் தனக்கு புற்று நோய் இருப்பதாக மனோ சொல்லும் காட்சி.
2
தந்தை மகனுக்கு இடையிலான இந்த காட்சி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நாடகிய காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது
3
யாமினிக்கு மனோ எழுதிய கடிதத்தை மறைத்ததை சொக்கலிங்கம் கூறும் காட்சி
4
மனோ, அவரது மனைவி மற்றும் காதலி ஆகிய மூவருக்கும் இடையிலான காட்சி
5
யாமினிக்கு தான் எழுதிய கடிதத்தை மனோன்மணி படிக்கும் காட்சி
6
இறுதியாக மனோவின் மரணம்