✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

MetGala2023: இந்த டிரெஸ் எல்லாம் எங்க சார் வாங்குறாங்க.....செலிப்ரிட்டீஸ் அணிந்து வந்த காஸ்டியூம்

ராகேஷ் தாரா   |  03 May 2023 10:42 PM (IST)
1

பிரியங்கா சோப்ரா: ஹாலிவுட் திரைப்படங்களில் மிக ஈடுபாட்டுடன் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா.தனது கணவர் நிக் ஜோனாஸுடன் சென்றிருந்தார்

2

அலியா பட்: கங்குபாய் திரைப்படத்திற்கு பாராட்டுகளை குவித்த அலியா பட்.

3

லில்லி கோலின்ஸ் :புகழ்பெற்ற இசைக்கலைஞரான ஃபில் கோலின்ஸ் அவர்களது மகளான லில்லி கோலின்ஸ்

4

ரிஹானா:புகழ்பெற்ற பாப் பாடகரான ரிஹானா. தற்போது கர்ப்பமாக உள்ளார்.

5

செரீனா வில்லியம்ஸ்: புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான செரீனா வில்லியம்ஸ். நிகழ்வில்.தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்

6

பெனெலோபி க்ரூஸ்: புகழ்பெற்ற ஸ்பானிய நடிகை பெனெலோப் க்ரூஸ்

7

ஃப்ளோரென்ஸ் ப்யூக்: மிட்சோமர் படத்தில் நடித்து பெறும் கவணத்தைப் பெற்ற ஃப்ளோரென்ஸ் ப்யூக்

8

அன்னா ஹாத்தவே: புகழ்பெற்ற நடிகர் மற்றும் ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகை அன்னா ஹாத்தவே

9

டூவா லிபா: பிரபல பாப் பாடகியான டுவா லிபா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • MetGala2023: இந்த டிரெஸ் எல்லாம் எங்க சார் வாங்குறாங்க.....செலிப்ரிட்டீஸ் அணிந்து வந்த காஸ்டியூம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.