✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?

மணிகண்டன்   |  14 Feb 2025 09:12 PM (IST)
1

சிவகார்த்திகேயனுக்கு சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக அமரனாகத்தான் இருக்க முடியும். காமெடி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக காட்டியது அமரன் படம் தான்.

2

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது அமரன் திரைப்படம்.

3

மறைந்த இரணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்திருந்தார்.

4

அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ரோலில் சாய் பல்லவி நடித்திருந்தார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், ரூ.350 கோடி வரை வசூலை குவித்ததோடு, எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனமும் பெறவில்லை.

5

அந்தளவிற்கு அமரனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் தான் இப்படம் வெளியாகி 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதை கொண்டாடும் விதமாக, அமரன் படத்தின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு துவங்கியது.

6

இந்த விழாவிற்கு மீடியாக்களுக்கு கமல் ஹாசன் அழைப்பு கொடுக்காதது. இப்போது சர்ச்சையாகியிருக்கிறது. பத்திரிக்கையாளர், மீடியார்க்கள் என்று யாருக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லையாம்.

7

அமரன் படம் மக்கள் மத்தியில் அதிகம் ரீச் ஆக காரணம் மீடியாக்கள் தான். ஆனால் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இதை மறந்து விட்டு, பத்திரிகையாளர்களை அசிங்கப்படுத்துவது போல் அழைப்பு விடுக்காமல் உள்ளார் என பலர் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். அமரன் 100ஆவது நாள் விழாவில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.