✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kalki 2829 AD : பிரபாஸின் கல்கி ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு!

லாவண்யா யுவராஜ்   |  27 Apr 2024 02:46 PM (IST)
1

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் 'கல்கி 2898 ஏ.டி'

2

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, திஷா பதானி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

3

அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.

4

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

5

சில மாதங்களுக்கு முன்னரே இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி போனது.

6

கல்கி படம் குறித்த அப்டேட் ஒன்று இன்று வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

7

அந்த வகையில் வரும் ஜூன் 27ம் தேதி 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகவுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kalki 2829 AD : பிரபாஸின் கல்கி ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.