✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mariselvaraj Son : அப்பாவை உரித்து வைத்த மகன்.. மாரிசெல்வராஜின் க்யூட் குழந்தை இவர்தான்!

தனுஷ்யா   |  27 Apr 2024 12:00 PM (IST)
1

சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் மாரி செல்வராஜ்.

2

சினிமாவை தாண்டி, மனைவி, மகள், மகன் என இவருக்கான சின்ன உலகம் எப்போதும் இவருக்காக இருக்கிறது

3

மாரி செல்வராஜின் மனைவி, திவ்யா அவரது சமூக வலைத்தள பக்கங்களில், குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை பதிவிடுவார்.

4

இந்நிலையில், அவரது மகன் யுவானின் க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

5

பார்பதற்கு, இயக்குநர் மாரி செல்வராஜ் போல இருக்கும் இந்த குழந்தையின் புகைப்படத்திற்கு பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

6

“யுவான் வளர்கிறான்..” என்ற கேப்ஷனை, குழந்தையின் வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படும் தாயாக பதிவிட்டுள்ளார் திவ்யா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Mariselvaraj Son : அப்பாவை உரித்து வைத்த மகன்.. மாரிசெல்வராஜின் க்யூட் குழந்தை இவர்தான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.