✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

'புஷ்பா புருஷன் புஷ்பா புருஷன்..' 7 ஆண்டுகளை நிறைவு செய்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்!

ஹரிஹரன்.ச   |  03 Jun 2023 03:26 PM (IST)
1

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது.

2

வீக் எண்டில் பொழுது போகவில்லை என்றால், இந்த படத்தை கண்டு களியுங்கள்.

3

எம்.எல்.ஏ.வாக நடித்த ரோபோ ஷங்கருக்கும் ரவிக்கும் இடையிலான உரையாடல், மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

4

இப்படத்தில் நடிகர் சூரிக்கும் நடிகை ரேஷ்மாவுக்கும் நடக்கும் திருமணத்தால், ‘புஷ்பா புருஷன்’என்ற அக்மார்க் மீம் வசனம் நெட்டிசன்களுக்கு கிடைத்தது.

5

குடும்பங்கள் கொண்டாடடும் தமிழ் சினிமாவின் மற்றொரு காமெடி படமாக அமைந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 'புஷ்பா புருஷன் புஷ்பா புருஷன்..' 7 ஆண்டுகளை நிறைவு செய்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.