✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sivakarthikeyan : அடிக்குற வெயிலுக்கு சிவகார்த்திகேயன் தொப்பி அணிய இதுதான் காரணமா?

ஸ்ரீஹர்சக்தி   |  03 Jun 2023 01:23 PM (IST)
1

ஜூன் 1 ஆம் தேதி நேரு உள்ளரங்கில் மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது.

2

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினரை தாண்டி, துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, ஏ.ஆர்.முருகதாஸ், கமல் ஹாசன், பா.ரஞ்சித், வெற்றிமாறன், எஸ்.ஜே. சூர்யா, சூரி, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் பங்கு பெற்றனர்.

3

டான் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்நிகழ்ச்சிக்கு டிப் டாப்பாக வருகை தந்திருந்தார்.

4

தலையில் தொப்பி அணிந்து வந்த சிவாவின் கெட்டப்பை பார்த்த நெட்டிசன்ஸ், ‘சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு தொப்பி போட்டு சுத்துர ஒரே ஆளு இவருதான்’என ட்ரால் செய்தனர்.

5

தலையில் தொப்பி அணிந்து வந்த சிவாவின் கெட்டப்பை பார்த்த நெட்டிசன்ஸ், ‘சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு தொப்பி போட்டு சுத்துர ஒரே ஆளு இவருதான்’என ட்ரால் செய்தனர்.

6

சிவாவின் நடிப்பில் உருவான மாவீரன் மற்றும் அயலான் படம் இந்தாண்டில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sivakarthikeyan : அடிக்குற வெயிலுக்கு சிவகார்த்திகேயன் தொப்பி அணிய இதுதான் காரணமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.