Kajal Aggarwal : சினிமாவை விட்டு நீங்குகிறாரா காஜல்? பரபரப்பை கிளப்பும் புது தகவல்!
தமிழில் பழனி படம் மூலம் அறிமுகமான காஜல் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த இந்த பொண்ணு, பல ரசிகர்களின் மனதை ஆட்சி செய்து வருகிறார்.
தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என்ற பெயர் சூட்டப்பட்டது.
குட்டி பிரேக்கிற்கு பின் கம்-பேக் கொடுத்த காஜல் இந்தியன் 2விலும் தெலுங்கில் பாலகிருஷ்ணா படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதனால் வளர்ந்து வரும் அவரது குழந்தையுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சினிமாவை விட்டுவிலகி முழுமையாக குழந்தையை பார்த்துக் கொள்ள போவதாகவும், இந்த முடிவுக்கும் கணவரும் வரவேற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இப்போது நடந்து வரும் படப்பிடிப்பு முடிந்த பின், காஜல் சினிமாவை விட்டு விலகப்போகும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -