Kajal Aggarwal: 'பல நாள் கனவே…ஒரு நாள் நனவே’ மகனின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட காஜல் அகர்வால்!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர், 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு, நீல் கிட்சலு என பெயரிட்டனர்.
மகனுடன் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார், காஜல்
காஜல் அகர்வாலின் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கும் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்தார், காஜல் .
காஜல் அகர்வாலின் மகன் நீல் கிட்சலுவிற்கு நேற்று பிறந்தநாள். தனது மகனுக்காக காஜல் ஒரு ஸ்பெஷலான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், தங்களது அன்பு மகனுக்கு அதற்குள் ஒரு வயது ஆகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார், காஜல்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -