Kajal Aggarwal : என்னுடைய அம்மாவும் குழந்தையும்.. லைக்ஸ்களை குவிக்கும் காஜலின் ஸ்பெஷல் போஸ்ட்!
2007 ஆ,ம் ஆண்டில் வெளியான லக்ஷ்மி கல்யாணம் திரைப்படம் மூலமாக காஜல் அகர்வால் தெலுங்கில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவரிசையாக பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், ராஜமெளலியின் மாவீரன் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
தமிழ்நாடு பக்கம் எட்டிப்பார்த்த காஜல், பரதத்துடன் பழனி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.விஜய், அஜித், சூரியா, கார்த்தி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
2020 இல் கௌதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2021 இல் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின், குடும்ப வாழ்க்கையில் பிசியான காஜல், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியன் 2 மூலம் கம்-பேக் கொடுத்துள்ளார்.
அன்னையர் தினத்தையொட்டி, தனது அம்மாவின் புகைப்படத்தையும் குழந்தை நீலின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் காஜல்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -