Kajal Agarwal : குடும்பத்துடன் குருஜியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற காஜல் அகர்வால்!
லாவண்யா யுவராஜ் | 27 Dec 2023 12:56 PM (IST)
1
2008ம் ஆண்டு வெளியான பழனி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால்.
2
ஜில்லா, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, மாற்றான், மாரி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்
3
2020ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பர் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டார். 2022ம் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
4
2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டை அர்த்தமுள்ளதாக நிறைவு செய்ய அமெரிக்க கௌடியா வைஷ்ணவ குரு ராதாநாத் பிரபுஜியை குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
5
காஜல் அகர்வால் தன்னுடைய குடும்பத்துடன் குரு, ஆசான், நலம் விரும்பி, நண்பரான நித்யானந்த் சரண் தாஸை சந்தித்தனர்.
6
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் காஜல் அகர்வால் என்பதை இந்த சந்திப்பு குறிக்கிறது