HBD Jr NTR : 'அண்ணா எனக்கு பிறந்தநாள் அண்ணா...’ ஜூனியர் என்.டி.ஆருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜூனியர் என்.டி.ஆர் பழம்பெரும் தெலுங்கு நடிகரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பேரன் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசினிமா வாழ்க்கையை தொடங்கிய போது, பல ட்ரால்களுக்கு ஆளானார். பின் மக்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு, அதற்கேற்றவாரு நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பின் ஜூனியர் என்.டி.ஆரின் வசீகரிக்கும் நடிப்பும், அடக்கமான ஆளுமையும், ஜூனியர் என்.டி.ஆரை வெற்றியின் உச்சத்தை அடைய உதவியது.
ராஜமெளலியின் மூன்று படங்களில் நடித்த இவருக்கு, பம்பர் லாட்டரி போல் அமைந்தது ஆர்.ஆர்.ஆர். வாய் மணக்க அண்ணா அண்ணா என் அழைத்த கொமரம்/அத்தர் கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்தது.
பான் இந்திய ஸ்டாராக கருத்தப்படும் ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படத்துக்கு தேவாரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -