John Wick4: ‘அடேங்கப்பா..இரண்டு வாரத்தில் இவ்வளவு வசூலா..’ பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பும் ஜான்விக்-4!
ஜான்விக் திரைப்படத்தின் 4ஆம் பாகம் மார்ச் 24ஆம் தேதியன்று வெளியானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
3 ஆம் பாகத்தின் ரிலீஸின் பின், கிட்டதட்ட 3 ஆண்டுகள் கழித்து ஜான்விக் 4 வெளிவந்துள்ளது.
தனது சுதந்திரத்திற்காக போராடும் ஹீரோவிற்கும் அவனை அழித்தே ஆக வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு சுற்றும் வில்லனிற்குமான இடையே நடக்கும் சண்டைதான், ஜான் விக் 4. இறுதியில் என்ன நடந்தது? இதுதான் கதை
ஜான்விக் படத்தின் முக்கிய அம்சமே, ஆக்ஷன்தான். ரசிகர்களை ஏமாற்றாமல், இந்த பாகத்திலும் அந்த ஆக்ஷன் விருந்தை அப்படியே அளித்திருந்தனர். சண்டை காட்சிகள், படத்திற்கு பலமாய் அமைந்திருந்தன
2 வாரங்களுக்கு முன்பு வெளியான ஜான் விக்-4, திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம், இதுவரை உலகம் முழுவதும் 244.8 மில்லியன் டாலர்களை வரை வசூல் செய்துள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -