Kadhalikka Neramillai : காதலிக்க நேரமில்லை ஷூட்டிங் நிறைவு..கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
லாவண்யா யுவராஜ் | 28 May 2024 05:25 PM (IST)
1
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.
2
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.
3
கிருத்திகா உதயநிதி ஏற்கனவே ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர்.
4
அதை தொடர்ந்து அவர் இயக்கிய ‘பேப்பர் ராக்கெட்’ வெப்சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றது
5
நித்யா மேனன், யோகி பாபு, வினய், லால், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஜான் கோகேன், சிங்கர் மனோ உள்ளிட்ட பலரும் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்துள்ளனர்.
6
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
7
இப்படத்தின் படப்பிடிப்பு நிற்கவைத்துவிட்டது என்ற தகவலை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது.