Jayam Ravi Latest Photos :பிரதர் பட புரோமோசன் பணிகளில் தீவரமாக செயல் படும் ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக 'சைரன்' படம் வெளியானது.அடுத்ததாக ,ஜெனிகாதலிக்க நேரமில்லை,பிரதர் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதற்போது ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள பிரதர் படம் அக்டோபர் 31 - ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது
இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த 'மக்காமிஷி' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது
தற்ப்போது புரோமோசன் பணிகளில் படக்குழு மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டு வருகிறார்
பிரதர் படம் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மிகவும் பொருந்தி போகும் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -