Janhvi Kapoor : அம்மாவுக்கு அன்புடன் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்ட மகள் ஜான்வி கபூர்!
தனுஷ்யா | 13 Aug 2024 12:26 PM (IST)
1
தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளின் பெயர் ஜான்வி கபூர்.
2
இவர் தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
3
ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
4
இந்நிலையில், ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிறந்த நடிகை ஸ்ரீதேவியை வாழ்த்தி இன்ஸ்டாவில் க்யூட்டான பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஜான்வி
5
திருப்பதி பாலாஜி கோயிலுக்கு அடிக்கடி நடந்து செல்லும் அம்மாவின் பழக்கத்தை நினைவுப்படுத்தும் வகையில், அவரும் நடைப்பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
6
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பின்னர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.