✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Janhvi Alia Photos : பஞ்சு மிட்டாய் அலியா பட்.. தங்க மயில் ஜான்வி கபூர்.. கல்யாண வீட்டில் கவனத்தை ஈர்த்த நடிகைகள்!

தனுஷ்யா   |  13 Jul 2024 05:15 PM (IST)
1

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அனந்த் - ராதிகா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

2

திருமண வைபோகத்தில் தங்க நிற உடை அணிந்து தங்க சிலை போல் காட்சியளித்தார்.

3

ஆடையில் தொடங்கி ஆபரணம் வரை, தொட்டது எல்லாம் பொன்னிறத்தில் காணப்படும் லுக்கை தேர்வு செய்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

4

அனிமல் நடிகர் ரன்பீர் கபூரின் மனைவி ஆலியா பட் பஞ்சு மிட்டாய் நிற சேலையை அணிந்து இருந்தார்

5

கங்குபாய் நடிகை ஆலியா, வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா மீட்டெடுத்த 100 ஆண்டு பழமையான புடவையை அணிந்து இருந்தார்.

6

புடவைக்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் அணிகலன்கள், தங்க நிற ட்யூப் ப்ளவுஸ் அணிந்து பட்டையை கிளப்பினார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Janhvi Alia Photos : பஞ்சு மிட்டாய் அலியா பட்.. தங்க மயில் ஜான்வி கபூர்.. கல்யாண வீட்டில் கவனத்தை ஈர்த்த நடிகைகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.