Vaira Muthu Love Songs : வைரமுத்துவின் மனதை உருக வைக்கும் காதல் வரிகள்!
முதல்வன் படத்தில் வரும் குறுக்கு சிறுத்தவளே என்ற பாடலை எழுதி இருந்தார். இந்த வரிகளுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரிதம் படத்தில் வரும் காற்றே என் வாசல் என்ற பாடலை எழுதி இருந்தார். இந்த வரிகளுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
கிழக்குச்சீமையிலே படத்தில் வரும் ஆத்தங்கர மரமே என்ற பாடலை எழுதி இருந்தார். இந்த வரிகளுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலை எழுதி இருந்தார். இந்த வரிகளுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் என்ன சொல்ல போகிறாய் என்ற பாடலை எழுதி இருந்தார்.இந்த வரிகளுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
படையப்பா படத்தில் வரும் சுத்தி சுத்தி வந்திக என்ற பாடலை எழுதி இருந்தார். இந்த வரிகளுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
காதலன் படத்தில் வரும் என்னவளே அடி என்னவளே என்ற பாடலை எழுதி இருந்தார். இந்த வரிகளுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
முத்து படத்தில் வரும் குலுவாலிலே என்ற பாடலை எழுதி இருந்தார்.இந்த வரிகளுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -