✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jailer Theme : தெறிக்கவிடப்போகும் ஜெயிலர் பிஜிஎம்கள்.. படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

தனுஷ்யா   |  08 Sep 2023 11:31 AM (IST)
1

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி மாபெரும் ஹிட்டானது ஜெயிலர்.

2

படத்தின் ரிலீஸிற்கு முன்னால், இதன் பாடல்களும் பல லட்ச பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

3

பாலிவுட்டில் இருந்து டைகர் ஷ்ரோஃப், மாலிவுட்டில் இருந்து மோகன் லால், சாண்டல்வுட்டில் இருந்து சிவராஜ் குமார் என மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து மாஸ் காட்டினர்.

4

இந்த படத்தின் வசூல் 600 கோடியை நெருங்கியுள்ளதாக அறிவிப்பு விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

5

அத்துடன் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு உயர் ரக கார்களை பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன்.

6

தற்போது, நரசிம்மா தீம் மியூசிக் மதியம் 12 மணிக்கும் மேத்யூவின் தீம் மியூசிக் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jailer Theme : தெறிக்கவிடப்போகும் ஜெயிலர் பிஜிஎம்கள்.. படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.