✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • RIP Marimuthu : எதிர்நீச்சல் புகழ் நடிகர் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியடைந்த திரையுலகம்!

RIP Marimuthu : எதிர்நீச்சல் புகழ் நடிகர் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியடைந்த திரையுலகம்!

தனுஷ்யா Updated at: 08 Sep 2023 10:39 AM (IST)
1

அஜித்தின் வாலியில் தொடங்கி ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2 வரை பல படங்களில் நடித்துள்ளார்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

உதயா, நிமிர்ந்து நில், கொம்பன், கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், சுல்தான், டாக்டர், விக்ரம் ஆகியவை இவர் நடித்த பிரபலமான படங்கள் ஆகும்.

3

கண்ணும் கண்ணும், புலி வால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Continues below advertisement
4

வெள்ளித்திரையில் ஒருபக்கம் கலக்கி வந்த இவர், சின்னத்திரையிலும் தனது வேட்டையை தொடங்கினார். ‘இந்தாம்மா ஏய்’ என்ற ஒற்றை வசனத்தால் செம ஃபேமஸானார். அந்த சீரியிலை இவருக்காகவே பலரும் பார்க்க தொடங்கினர்.

5

இன்று காலை டப்பிங் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, மாரடைப்பால் காலமானார் மாரிமுத்து. இந்த தகவல் எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் மூலம் இணையத்தில் பரவ தொடங்கியது. பின்னர், செய்தி தொடர்பாளார் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

6

மாரிமுத்துவின் மரணச்செய்தி திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

NEXT PREV
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.