✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jailer: லியோவின் நா ரெடிக்கு டஃப் கொடுக்குமா ஜெயிலரின் காவாலா?

ஸ்ரீஹர்சக்தி   |  04 Jul 2023 04:25 PM (IST)
1

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.இந்தப் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

2

ஜெயிலர் படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகிறது. நேற்றும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது.

3

இதில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பேசிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றது.

4

ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை இயக்குநரும் , நடிகருமான அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.இந்த பாடல் தமன்னாவுக்கான பாடல் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாடலின் பெயர் காவாலா. இது வருகின்ற 6 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

5

இந்த பாடலின் பெயர் காவாலா. இது வருகின்ற ஜூலை 6 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

6

பெரிய படங்களின் லைன்-அப்பை கொண்ட இசையமைப்பாளர் அனிருத் கோலிவுட்டை ஆண்டு வருகிறார். சமீபத்தில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடல் வெளியாகி தெறி ஹிட்டானது. இதனை தொடர்ந்து வெளியாகும் காவாலா, விஜய்யின் பாடலுக்கு டஃப் கொடுக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jailer: லியோவின் நா ரெடிக்கு டஃப் கொடுக்குமா ஜெயிலரின் காவாலா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.