Sadaa: ‘கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா..’ நடிகை சதாவின் சேலை க்ளிக்ஸ்!
ஸ்ரீஹர்சக்தி | 04 Jul 2023 02:27 PM (IST)
1
”கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா”
2
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
3
உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே
4
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுறா கரண்ட் இல்லா ஊருக்கு கரண்ட் உண்டு பண்ணுறா
5
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி
6
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்