✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா?

லாவண்யா யுவராஜ்   |  13 Apr 2024 04:19 PM (IST)
1

கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'.

2

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருத்தது. 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

3

நடிகர் ரஜினிகாந்துக்கு அப்படம் நல்ல ஒரு கம் பேக் படமாக அமைந்தது.

4

ஜாக்கி ஷ்ராஃப், மோகன்லால், கன்னட சிவராஜ் குமார், நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் இதில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தனர்.

5

தற்போது ஜெயிலர் 2 படத்தின் மூலம் இந்த கூட்டணி ஒன்று சேர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

6

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடித்து முடித்த பிறகு ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7

ஜெயிலர் 2 படத்திற்கு 'ஹுக்கும் ' என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

8

இந்த லேட்டஸ்ட் தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.