Iswarya Menon : ஜோர்டான் நாட்டில் குட்டி போட்டோஷூட் நடத்திய ஹிப் ஹாப் ஆதியின் நடிகை!
தனுஷ்யா
Updated at:
03 Feb 2023 10:16 PM (IST)

1
கோலிவுட்டின் அழகிகளுள் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்

3
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், ஈரோட்டில் படித்து வளர்ந்தார்
4
காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் அறிமுகமானார்
5
ஹிப் ஹாப் ஆதியுடன், நான் சிரித்தால் படத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் பிரபலமானார்.
6
மற்ற ஹீரோயின்களை போல, இவரும் இன்ஸ்டாவில் செம ஆக்டீவ்.
7
தற்போது ஜோர்டான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
8
இவரின் அழகுடன், ஜோர்டான் நாட்டின் அழகையும் சேர்த்து போட்டோ எடுத்துள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -